இணையதளம் வடிவமைத்தல்


இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்த பிறகு வெப்சைட் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிப்போனது. பெரும்பாலான மக்கள் தமக்கென்று ஒரு வெப்சைட் தொடங்க வேண்டும் என்ற ஆசை ஆனால், எவ்வாறு இணையத்தளம் அமைப்பது அதற்கு யாரை அணுகுவது என்று தெரியாமல்,  செயல்படுத்த முடியாமல் விட்டு விடுகின்றனர். அதற்குக் காரணம் அனைத்து வல்லுனர்களும் தங்களது சேவைகளை ஆங்கில வழியிலேயே பதிவு செய்கின்றனர்.

அவ்வாறு தவிக்கும் தமிழ் மக்களுகேன்றே ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்புதான் ” தமிழ் வெப்சைட் டிசைன்”. நாங்கள் குறைந்த விலையில் சிறந்த இயங்குதளத்தைக் கொண்டு இணையத்தளம் உருவாக்கித் தருகிறோம்.

வர்த்தக இணையத்தளம் மூலம் உங்கள் தொழில் சம்பந்தம்மான தகவல்களை பதிவு செய்து அதன் மூலம் நீங்கள் அதிக வருமானம் ஈட்டலாம்.

நீங்கள் கைவினைப்பொருட்கள் தயாரிப்பளரா, மளிகைகடைகாரரா? துணிகடைகாரரா? அல்லது  ஸ்வீட்ஸ்  ஸ்டால் வைத்திருப்பவரா? உங்களது தரமான சேவையை உலகறிய வேண்டுமா? உங்களது படைப்புகளை ஆன்லைன்  மூலம் விற்பனை செய்யவேண்டுமா கவலைவேண்டாம்.

உங்களின் தேவையை அறிந்துகொண்டு தொழிலுக்கு ஏற்றவாறு தரமான வெப்சைட்டினை வடிவமைத்து தருகிறோம்.

இணையத்தளம் தொடர்பான கேள்விகள் மற்றும் விசாரனைகளுக்கு இன்றே தொடர்புகொள்ளுங்கள்.

விஜயகுமார்,

+91 99 76 67 53 30

Loading...

இலவச மேற்கோள் கோரவும்

உங்களுக்கு தேவையான சேவை மற்றும் சுயவிபரம் பற்றி கூறவும்

உங்களை தொடர்புகொள்ள விபரங்களை தெரிவிக்கவும்

Thank you

உங்கள் கோரிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம். சீக்கிரம் உங்களை தொடர்புகொள்வோம். எங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி